என் வாழ்க்கையே நாசமா போச்சு, முழு காரணம் கவுண்டமணி தான்… பல வருட உண்மையை உடைத்த ஷர்மிலி..!! – cinefeeds
Connect with us

VIDEOS

என் வாழ்க்கையே நாசமா போச்சு, முழு காரணம் கவுண்டமணி தான்… பல வருட உண்மையை உடைத்த ஷர்மிலி..!!

Published

on

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் நடித்த நடிகர் நடிகைகள் பலரும் தற்போது எங்கு எப்படி இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இருந்தாலும் அடிக்கடி ஒரு சில பிரபலங்களின் செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதன்படி 90களில் நகைச்சுவை மற்றும் கவர்ச்சி வேடங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஷர்மிலி.

இவர் தன்னுடைய 13 வயதில் சினிமாவில் நடிக்க தொடங்கினார். இவர் பெரும்பாலும் தமிழ் சினிமாவில் கவுண்டமணியுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் 48 வயதாகும் ஷர்மிலி தற்போது பல வருட உண்மையை உடைத்துள்ளார். அதாவது தன்னுடைய சினிமா வாழ்க்கை இப்படி ஆனதற்கு முக்கிய காரணமே கவுண்டமணி தான்.

Advertisement

எனக்கு கிடைத்த பட வாய்ப்புகள் அனைத்தையும் வேண்டாம் என்று கூறி நான் யாருடன் நடிக்க வேண்டும் என்பதை அவரே முடிவு செய்தார். அவராலயே என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்று அவர் உருக்கமாக பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in