LATEST NEWS2 years ago
ஹிப் ஹாப் ஆதி இசையில் செந்தில் கணேஷ் பாடிய லேட்டஸ்ட் பாடல்.. வைரலாகும் வீடியோ..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் தான் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக...