ஹிப் ஹாப் ஆதி இசையில் செந்தில் கணேஷ் பாடிய லேட்டஸ்ட் பாடல்.. வைரலாகும் வீடியோ..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ஹிப் ஹாப் ஆதி இசையில் செந்தில் கணேஷ் பாடிய லேட்டஸ்ட் பாடல்.. வைரலாகும் வீடியோ..!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் தான் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து இவருக்கு திரை உலகில் பல பாடல்களைப் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் சென்றும் தங்களுடைய நாட்டுப்புற பாடல்களை கச்சேரியில் பாடி அசத்தி வருகிறார்கள். சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் இடம் பெற்ற வாயா சாமி என்ற பாடலை தமிழில் ராஜலட்சுமி பாடி அசத்தினார்.

Advertisement

செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இருவரும் இருளி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்கள். இந்நிலையில் செந்தில் கணேஷ் தற்போது ஹிப் ஹாப் ஆதி இசையில் ஒரு பாடலை பாடியுள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Hiphop Tamizha இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@hiphoptamizha)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in