சாண்டி மாஸ்டர் மச்சினிச்சியா இது?… ஹீரோயினி ரேஞ்சுக்கு இப்படி மாறிட்டாங்களே..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சாண்டி மாஸ்டர் மச்சினிச்சியா இது?… ஹீரோயினி ரேஞ்சுக்கு இப்படி மாறிட்டாங்களே..!!

Published

on

கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் சாண்டி மாஸ்டர். இவர் கமல் நடித்த விக்ரமாதித்த பல வெற்றி திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதேசமயம் ஒரு சில திரைப்படங்களில் இவர் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சாண்டி மாஸ்டர் மனைவி சில்வியாவின் உடன் பிறந்த தங்கை சிந்தியா வினோலினியும் ஒரு அபாரமான டான்ஸர் தான். இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டான்ஸ் ஆடும் வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கம். அதே சமயம் சாண்டி மாஸ்டர் குடும்பத்துடன் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் புகைப்படங்களும் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வரும்.

Advertisement

இந்நிலையில் தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாப் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வர அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் ஹீரோயினியாக ட்ரை பண்ணலாமே என கூறி வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Cynthia Vinolin இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@cynthia_vinolin)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in