ஜெயிலர் படத்தில் காவாலா பாடலை பாடியது இவங்கதானா?… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஜெயிலர் படத்தில் காவாலா பாடலை பாடியது இவங்கதானா?… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் ரஜினி நடிப்பில் அடுத்ததாக வெளிவர உள்ள திரைப்படம் தான் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் ரஜினி ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கண்ணதாசன நாட்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலோடு காத்திருந்த ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் நேற்று முன்தினம் வெளியானது.

Advertisement

பாடலாசிரியர் மற்றும் நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட அருண் ராஜா காமராஜ் எழுதிய இந்தப் பாடலை பாடகி சில்பா ராவ் பாடியிருந்தார். இந்நிலையில் அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sun Music இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sunmusic_offl)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in