LATEST NEWS2 years ago
என்ன தலைவரே நீங்களே இப்படி பண்ணலாமா..? அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் பணி பெண்ணை ஒதுக்கி வைத்த ரஜினி.. வைரலாகும் வீடியோ..!!
முகேஷ் அம்பானியின் கடைசி மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரன் மெர்சன்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டுக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. முகேஷ் அம்பானி தனது மகனின் திருமணத்தை ஆயிரம்...