LATEST NEWS20 minutes ago
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பாஜக எம்.பி. மாரடைப்பால் காலமானார்… சோகத்தில் மூழ்கிய அரசியல் வட்டாரம்..!!
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை எம்பி ராமராவ் வடகுடே (72) மாரடைப்பு காரணமாகக் காலமானார். நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட...