LATEST NEWS4 years ago
காதலர் தினத்தை ராஷ்மிகா யாருடன் கொண்டாடினார் தெரியுமா?…. அவரே வெளியிட்ட வீடியோ இதோ…..!!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள்...