LATEST NEWS11 months ago
கால்சென்டர் வேலை அவருக்கு பக்காவாக இருக்கும்… ஏன் தெரியுமா?…. விஜய் தேவர்கொண்டாவை கலாய்த்த ராஷ்மிகா…!!!
விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா காதலிப்பதாக பல வதந்திகள் பரவி வந்தது. இது உண்மை என்று பலரும் கூறுகிறார்கள். விஜய்யை காதலிப்பதை ராஷ்மிகா உறுதி செய்யாவிட்டாலும் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் விஜய் தேவர்...