LATEST NEWS3 years ago
மகனின் 10-வது பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய நடிகை ரீமாசென்…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ரீமாசென் தன்னுடைய மகனின் பத்தாவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான்...