Uncategorized7 years ago
‘அழகிய தம்பதிகளுக்கு பிறந்த குழந்தை’.. ஆணா..? பெண்ணா…? ‘வாழ்த்தி வரும் பிரபலங்கள் தெரியுமா’..?
சன் மியூசிக் சேனலில் ஆங்காரக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளர். அதனை தொடர்ந்து வெள்ளித்திரையில் நடிகராக உயர்ந்துள்ளவர் தான் ரியோ ராஜ். சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானதால் தற்போது படவாய்ப்பு கிடைத்தால் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு...