LATEST NEWS3 years ago
திடீரென சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகர் ஆர்ஜே பாலாஜி…. எத்தனை கோடி தெரியுமா?…. காரணம் இதுதான்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஆர் ஜே பாலாஜி. இவர் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே பிரபல வானொலியில் பணியாற்றி வந்ததால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்....