Tamilnadu3 years ago
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு உண்மையை உடைத்த RJ ப்ராவோ.. அப்படி என்ன சொன்னார் தெரியுமா..??
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் மக்களுக்கு பரிச்சயமான பல போட்டியாளர்களும்...