LATEST NEWS3 years ago
உங்களுக்கு என்ன ஆச்சு?…. திடீரென ஆளே அடையாளம் தெரியாமல் ஒல்லியாக மாறிய ரோபோ சங்கர்….. ஷாக்கான ரசிகர்கள்….!!!!
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ரோபோ சங்கர். இவரின் நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சின்னத்திரையிலும் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில்...