VIDEOS2 years ago
திடீரென எதிரே வந்த கிரிக்கெட் வீரர் நடராஜன்… சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்த எஸ்.ஜே சூர்யா.. வைரல் வீடியோ..!!
தமிழ் சினிமாவில் டைரக்டர், திரைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வருபவர் தான் எஸ் ஜே சூர்யா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா உலகிலும்...