திடீரென எதிரே வந்த கிரிக்கெட் வீரர் நடராஜன்… சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்த எஸ்.ஜே சூர்யா.. வைரல் வீடியோ..!! - cinefeeds
Connect with us

VIDEOS

திடீரென எதிரே வந்த கிரிக்கெட் வீரர் நடராஜன்… சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்த எஸ்.ஜே சூர்யா.. வைரல் வீடியோ..!!

Published

on

தமிழ் சினிமாவில் டைரக்டர், திரைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வருபவர் தான் எஸ் ஜே சூர்யா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா உலகிலும் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. ஆரம்பத்தில் ஹோட்டலில் வேலை செய்து வந்த இவர் பாக்கியராஜ் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றிய இவர் படிப்படியாக சினிமாவின் உச்சத்தை தொட்டார். ஒரு பக்கம் நடிகராகவும் மறுபக்கம் வில்லனாகவும் பல்வேறு படங்களில் அசத்தியுள்ளார். அதன்படி இவர் வில்லனாக நடித்த மெர்சல்,மாநாடு மற்றும் டான் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தன. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

Advertisement

இவர் இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இந்நிலையில் எஸ் ஜே சூர்யா அண்மையில் youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பிரபல கிரிக்கெட் வீரரான நடராஜன் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in