LATEST NEWS13 minutes ago
“6 வருட காதல் திருமணம்… சபரிமலை மாலையால் ஏற்பட்ட வாக்குவாதம்… வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..! தாய் கிளப்பிய பகீர் சந்தேகம்..!!
சென்னை கொளத்தூர் லட்சுமிபுரம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் சங்கீதா, காதலித்து திருமணம் செய்த கணவர் சந்தோஷுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகியும்...