LATEST NEWS2 years ago
சமந்தா பற்றி நாக சைதன்யா மனதில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?… அவரே வெளிப்படையாக பகிர்ந்த தகவல்..!!
தெலுங்கு திரை உலகில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜோஸ் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்தான் நாக சைதன்யா. தமிழில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில்...