CRIME35 minutes ago
“எங்க இருக்க?” போன் போட்டுக் கேட்ட கணவன்.. அடுத்த நொடி ஆபீஸுக்குள் புகுந்து துள்ளத்துடிக்க வெட்டிய கொடூரம்… பட்டப்பகலில் திருமண தகவல் மையத்தில் நடந்த படுபயங்கரம்..!!
வேலூர் மாவட்டம், அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்திகா (வயது 30). இவரும் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த கார் டிரைவரான ஹரிபிரசாத்தும் காதலித்து, கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள்...