TRENDING6 years ago
மாணவியிடம் கேட்க கூடாத கேள்வி.? தனியறையில் பாடம் எடுத்த ஆசிரியர்..! பிறகு நடந்த படுபயங்கர சம்பவம்.?
கன்னியாகுமாரி மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் தனது மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததால் பொதுமக்கள் அவரை அடித்து இழுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடியில் சதாவதானி செய்குதம்பி பாவலர் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று...