LATEST NEWS2 years ago
பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நடிக்கிறாரா சீமான்..? எந்த படம் தெரியுமா..? இந்த காம்பினேஷன் நல்லா இருக்கே..!!
இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த 2012-ஆம் ஆண்டு போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு தானா சேர்ந்த கூட்டம், நானும் ரவுடிதான் உள்ளிட்ட படங்களை இயக்கினார். விக்னேஷ் சிவன் கடந்தாண்டு நடிகை...