GALLERY12 months ago
இவங்க இவ்ளோ படத்துல நடிச்சிருக்காங்களா .. பலரும் காணாத ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் ..
கம்பம் மீனா செல்லமுத்து துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சீரியல் நடிகை. அவர் ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் (கஸ்தூரி) மற்றும் பாக்யலட்சுமி (செல்வி) ஆகிய சீரியலில் நடித்துள்ளார். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் சிறந்த...