இவங்க இவ்ளோ படத்துல நடிச்சிருக்காங்களா .. பலரும் காணாத ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் .. - cinefeeds
Connect with us

GALLERY

இவங்க இவ்ளோ படத்துல நடிச்சிருக்காங்களா .. பலரும் காணாத ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் ..

Published

on

கம்பம் மீனா செல்லமுத்து துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சீரியல்  நடிகை. அவர் ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் (கஸ்தூரி) மற்றும் பாக்யலட்சுமி (செல்வி) ஆகிய சீரியலில்  நடித்துள்ளார்.

சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் சிறந்த துணை கதாபாத்திரத்துக்கான விஜய் விருதினை  பெற்று உள்ளார்.

Advertisement

மீனா செல்லமுத்து தன்னுடைய  சொந்த குரல் மூலம்  மக்களிடையே பிரபலமானார். இவரின் இயல்பான நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

மேலும், அவர் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் இரண்டிலும் எப்போதும் அக்டிவ் இருந்து போட்டோக்களை பதிவிட்டு வருவார்.

Advertisement

தற்போது, மீனாவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 150K பிளஸ் பாலோவர்ஸ்  இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பல சீரியல் குழு உறுப்பினர்களுடன் தினமும் புதிய புதிய புகைபடங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார்.

Advertisement

இந்த வகையில், அவர் தற்போது இதுவரை பலரும் பார்த்திடாத படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்களுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ் மற்றும் கமன்ட் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement