யூடூபை கலக்கும் VJ சித்துவின் அழகிய குடும்பம்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் .. - cinefeeds
Connect with us

GALLERY

யூடூபை கலக்கும் VJ சித்துவின் அழகிய குடும்பம்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் ..

Published

on

யூடியூப் சேனல் மூலம் பலரும் பிரபலமாகி சினிமாவில் கூட இடம் பிடித்து வருகின்றனர். இந்த வரிசையில் VJ சித்து  யூடியூப் சேனலை  ஆரம்பித்து அதில் வீடியோக்களை பதிவிட்டு நல்ல வருமானத்தை ஈட்டுகிறார்.

அவர் வைத்துள்ள VJ siddhu  Vlog சேனலில் சின்ன சின்ன வெப் சீரியஸ், அவர் வாழ்வில் நடக்கும்  நல்ல தருணங்களையும் பதிவிட்டு வருகிறார்.

Advertisement

மேலும், பொழுது போக்கிற்காக மக்களிடம்  நேரடியாக சென்று  ஏதேனும் காமெடியாக  கேள்வியை கேட்டு கலாய்க்கும்  வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் v j சித்துவின்   you tube சேனலில்  லட்சக்கணக்கான சப்ஸ்கிரைப் இருக்கிறார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும், இந்த சேனலில் வரும் வருமானத்தை வைத்து v j  சித்து வளர்ந்து கொண்டு வருகின்ற  வீடியோக்களையும் பதிவிட்டு மக்களிடையே பாராட்டுகளை  பெற்று வருகிறார்.

தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பரவி வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement