நடிகர் கருணாகரன் பிறந்தநாளை நண்பர்களுடன் வெளிநாட்டில் குதுகலமாக கொண்டாடிய மனைவி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் .. - cinefeeds
Connect with us

GALLERY

நடிகர் கருணாகரன் பிறந்தநாளை நண்பர்களுடன் வெளிநாட்டில் குதுகலமாக கொண்டாடிய மனைவி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் ..

Published

on

நகைச்சுவை நடிகரான கருணாகரன், 2012 ல் கலகலப்பு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையெடுத்து விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான சூதுகவ்வும் திரைப்படத்தில் “காசு பணம் துட்டு மணி மணி” பாடல் மூலம் மக்களிடையே பேசப்படும் நடிகரானார்.

இதனை அடுத்து ஜிகர்தண்டா, யாமிருக்க பயமேன், இன்று நேற்று நாளை திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் இன்று நேற்று நாளை திரைப்படத்தில்  நடித்ததன் மூலம் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ஆனந்த விகடன் சினிமா விருது நடிகர் கருணாகரனும் வழங்கப்பட்டது.

Advertisement

மேலும், இவர் தமிழ் சினிமாவில் எந்திரன், லிங்கா, இனிமே இப்படித்தான், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, கெத்து, கணிதன், ஒரு நாள் கூத்து, இருமுகன் போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்.

தற்போது, நடிகர் கருணாகரன் பிறந்தநாளுக்கு  அவரது மனைவி சர்பிரைஸ் செய்யும் விதமாக அவரின் நண்பர்களுடன் வெளிநாட்டில் சிறப்பாக கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in