GALLERY1 year ago
இரண்டாவது குழந்தைக்கு ரெடியான பிரபல சீரியல் நடிகை.. முதல் குழந்தை இவ்ளோ வளர்ந்துட்டா .. இணையத்தில் வைரலாகும் க்யூட் போட்டோஸ் ..
சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி அசோக், தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையில் இருந்து சரவணன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் கிழக்கு கடற்கரை சாலை திரைப்படத்திலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள்...