LATEST NEWS3 years ago
ஷாருக்கான் கையில் இருக்கும் இந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா?…. விலையை கேட்டா ஆடிப் போயிருவீங்க….!!!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஷாருக்கான். உலக அளவில் பணக்கார நடிகர்களின் பட்டியலில் இவரின் பெயர் கட்டாயம் இருக்கும். அந்த அளவிற்கு சினிமாவில் அதிகம் சம்பாதித்து பல தொழில்களையும்...