VIDEOS3 years ago
கிளாமரான உடையில் டான்ஸ் மாஸ்டருடன் நெருக்கமாக ஆட்டம் போட்ட ஷாலு சம்மு… வைரல் வீடியோ..!!
தமிழ் சினிமாவில் பொன்ராம் இயக்கத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படம் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை ஷாலு சம்மு. தனது முதல் திரைப்படத்திலேயே நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள்...