கிளாமரான உடையில் டான்ஸ் மாஸ்டருடன் நெருக்கமாக ஆட்டம் போட்ட ஷாலு சம்மு… வைரல் வீடியோ..!! - cinefeeds
Connect with us

VIDEOS

கிளாமரான உடையில் டான்ஸ் மாஸ்டருடன் நெருக்கமாக ஆட்டம் போட்ட ஷாலு சம்மு… வைரல் வீடியோ..!!

Published

on

தமிழ் சினிமாவில் பொன்ராம் இயக்கத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படம் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை ஷாலு சம்மு. தனது முதல் திரைப்படத்திலேயே நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து சகலகலா வல்லவன்,மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான இரண்டாம் கூத்து திரைப்படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்து அசத்தினார்.

Advertisement

தொடர்ந்து பட வாய்ப்புக்காக காத்திருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது டான்ஸ் மாஸ்டர் உடன் இவர் நெருக்கமாக நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

❣️ ஷாலு ஷம்மு ❣️ இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@shalushamu)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in