பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த குழந்தை நட்சத்திரமா இது?.. ஹீரோயினி ரேஞ்சுக்கு வளந்துட்டாங்களே.. லேட்டஸ்ட் வீடியோ..!! - cinefeeds
Connect with us

VIDEOS

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த குழந்தை நட்சத்திரமா இது?.. ஹீரோயினி ரேஞ்சுக்கு வளந்துட்டாங்களே.. லேட்டஸ்ட் வீடியோ..!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீசன் விறுவிறுப்பாக இருந்தாலும் முதல் சீசன் அளவிற்கு இரண்டாவது சீசன் மக்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. பாரதி கண்ணம்மா சீரியலில் முதல் சீசனில் ரோஷினி ஹீரோயினியாக நடிக்க அருண் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த பிரபலம்தான் நடிகை லிஷா ராஜ்குமார். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார். இந்நிலையில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர் தற்போது நன்றாக வளர்ந்து விட்டார்.

Advertisement

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அவர் விஜயின் லியோ பட பாடல் ஆன நா ரெடி தான் வரவா என்ற பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர அதனைப் பார்த்த ரசிகர்கள் பாரதி கண்ணம்மா சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகையா இது என கூறி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Lisha 🦋 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@lisha_hema)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in