LATEST NEWS11 months ago
ஷங்கர் மகள் திருமண நிகழ்ச்சியில் மகன், மகளுடன் கலந்து கொண்ட நடிகை ஷாலினி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!
பிரபல இயக்குனரான ஷங்கரின் மூத்த மகளுக்கு கடந்த 15-ஆம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தரும் கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்நிலையில்...