LATEST NEWS55 minutes ago
“.3 கோடி கார், 5 ஹெலிகாப்டர் ”… ஆனால் சாப்பாட்டுக்கு அடிதடி… வைரலாகும் பிரம்மாண்ட திருமண வீடியோ… வசைபாடும் நெட்டிசன்கள்…!!
பீகார் அரசியல்வாதி அனந்த் சிங்கின் மகள் ஷிவாங்கி சிங்கின் திருமண விழா நவம்பர் 25 அன்று பாட்னா மாவட்டத்தில் உள்ள நத்வான் கிராமத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ரிஷிகேஷ் குமார் என்பவருடன் நடந்த இத்திருமணத்தில் சுமார் நான்கு...