CRIME27 minutes ago
நொடியில் நடந்த கோரம்.. அதிவேக ரயிலில் சிக்கி தீப்பிடித்து எரிந்த மினிபஸ்… 264 பயணிகளின் நிலை என்ன..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள சிமலுங்கன் பகுதியில் பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. சியாந்தர்–மேடான் வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த ‘சியாந்தர் எக்ஸ்பிரஸ்’ ரயிலின் குறுக்கே மினிபஸ் ஒன்று தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது இந்த கோர...