LATEST NEWS3 years ago
சிம்புவின் 50-ஆவது படம்.. இயக்குனர் இவரா..? இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே..!!
பிரபல நடிகரான சிம்பு கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதனையடுத்து இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார். சிம்புவுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர் தனக்கு இருக்கும் திறமையை ஆரம்பத்தில் சரியாக பயன்படுத்தவில்லை. சமீப காலமாக...