CRIME21 minutes ago
“வீட்டை விட்டு வெளியே வா….” அதிகாலையில் வந்த மர்ம போன் கால்.. வெளியே வந்த அடுத்த நொடியே அரசு ஊழியருக்கு நேர்ந்த கொடூர கதி.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டம் கோதாவரிகானியில், சிங்கரேணி நிலக்கரி நிறுவன ஊழியர் ஒருவர் வீட்டிலிருந்து போன் மூலம் வெளியே வரவழைக்கப்பட்டுக் கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோதாவரிகானியில் உள்ள பவர்ஹவுஸ்...