LATEST NEWS3 years ago
குடும்பத்துடன் திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!!
சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார். இவருக்கென...