GALLERY12 months ago
“பெரிதாக கனவு காணுங்கள்”.. சிவகார்த்திகேயனின் வெறித்தனமான ஒர்க் அவுட்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!
முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான மெரினா படம் மூலம் கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், டாக்டர், டான் உள்ளிட்ட பல்வேறு படங்களில்...