LATEST NEWS1 minute ago
“ஆறே மாதத்தில் எல்லாமே நாசம்… பெண்கள் வெளியே நடமாடவே பயப்படுகிறார்கள்..” தவெக ஆட்சியை விளாசிய மு.க.ஸ்டாலின்..!!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிடர் கழகத்தின் ‘குடியரசு’ இதழ் முழுத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, நூலை வெளியிட்டார். அதன் பின்னர் நிகழ்ச்சியில் அவர் சிறப்புரையாற்றி பேசியதாவது: தவெக ஆட்சியில்...