LATEST NEWS2 hours ago
4 நாள் லீவ் எடுத்தும் ரூ.47,000 சம்பளமா..? நாங்க தப்பான லைன்ல வந்துட்டோமோ..? Snabbit ஊழியரின் வைரல் வீடியோவால் அதிர்ச்சியில் IT ஊழியர்கள்..! சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..!!
சமீபத்தில் இணையத்தில் ‘ஸ்னாபிட்’ என்ற வீடுகளுக்கு சேவை வழங்கும் நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஜூலை மாதத்தில் நான்கு நாட்கள் விடுமுறை எடுத்தபோதிலும்,...