CRIME2 minutes ago
“புல்லட் பைக், 51 ஆயிரம் பணம் தந்தால்தான் கல்யாணம்..” மாற்றுத்திறனாளி தந்தையைக் கதறவிட்ட கொடூரம்.. திருமணத்திற்கு 3 நாட்களுக்கு முன் மாப்பிள்ளை வீட்டார் செய்த துரோகம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில், வரதட்சணை பேராசையால் திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஹாரன்பூர் மாவட்டத்தின் நகுட் நகரப் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி...