LATEST NEWS3 minutes ago
“காலம் அவருக்குப் பதில் சொல்லும்..” எஸ்.பி.வேலுமணிக்காக களத்தில் இறங்கிய செங்கோட்டையன்.. அதிமுகவில் மீண்டும் வெடிக்கும் மோதல்..!!
எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் பேசும்போது, “கட்சியில் உள்ள இரண்டு கோடி தொண்டர்களில் எஸ்.பி.வேலுமணியும் ஒருவர்தான்” என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தக் கருத்து தமிழக அரசியல் வட்டாரத்திலும், கட்சிக்குள்ளும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாகச் செய்தியாளர்கள்...