VIDEOS2 years ago
சினிமாவில் திடீரென காணாமல் போன ஸ்ரீதிவ்யா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?.. வெளியான லேட்டஸ்ட் வீடியோ..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் நடிகை ஸ்ரீதிவ்யா. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த...