சினிமாவில் திடீரென காணாமல் போன ஸ்ரீதிவ்யா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?.. வெளியான லேட்டஸ்ட் வீடியோ..!! – cinefeeds
Connect with us

VIDEOS

சினிமாவில் திடீரென காணாமல் போன ஸ்ரீதிவ்யா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?.. வெளியான லேட்டஸ்ட் வீடியோ..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் நடிகை ஸ்ரீதிவ்யா. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து காக்கி சட்டை, ஜீவா, வெள்ளக்காரதுரை மற்றும் ஈட்டி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இவருக்கு பெரிதும் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தற்போது பெரிய படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். இவர் மீண்டும் பழையபடி பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பம். இந்நிலையில் ஸ்ரீதிவ்யா மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

Advertisement

அதாவது தற்போது நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து ரெய்டு என்ற புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக அவர் நடித்துள்ளார். அந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. படங்கள் பெரிதும் இல்லாததால் instagram மூலம் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் ஸ்ரீதிவ்யா தற்போது சமீபத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sri Divya இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sd_sridivya)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in