ஆர்யா கேட்ட கேள்வி… கலாய்த்து தள்ளிய உதயநிதி.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ..!! – cinefeeds
Connect with us

VIDEOS

ஆர்யா கேட்ட கேள்வி… கலாய்த்து தள்ளிய உதயநிதி.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ..!!

Published

on

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகர் உதயநிதி ஸ்டாலின். ரெட் ஜெயன் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக காலடி எடுத்து வைத்தார். இவர் நடிகராக பெரிய அளவில் சினிமா வாழ்க்கையில் ஜொலிக்கவில்லை என்றாலும் தயாரிப்பாளராக தமிழ் திரையுலகை கலக்கியவர்.

இவர் 2008 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான குருவி திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் அடுத்தடுத்து பலரின் அடித்தார். இவர் நடிப்பில் வெளியான சில திரைப்படங்கள்எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும் மனிதன் மற்றும் சைக்கோ உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்தன.

Advertisement

இறுதியாக இவர் சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஆர்யா நடிப்பில் வெளியான கேப்டன் திரைப்படம் குறித்து பேசி உள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in