CINEMA1 year ago
STR-49 படத்தில் சிம்புக்கு ஜோடியாகும் சென்சேஷனல் நடிகை…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!
பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் அடுத்து நடிக்க இருக்கும் படம் தான் STR 49. இதில் சிம்புவுடன் நடிகர் சந்தானம் காமெடியனாக நடிக்க போகிறார். அதாவது சமீபகாலமாகவே ஹீரோவாக மட்டுமே...