STR-49 படத்தில் சிம்புக்கு ஜோடியாகும் சென்சேஷனல் நடிகை…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!! - cinefeeds
Connect with us

CINEMA

STR-49 படத்தில் சிம்புக்கு ஜோடியாகும் சென்சேஷனல் நடிகை…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

Published

on

பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் அடுத்து நடிக்க இருக்கும் படம் தான் STR 49. இதில் சிம்புவுடன் நடிகர் சந்தானம் காமெடியனாக நடிக்க போகிறார். அதாவது சமீபகாலமாகவே ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று இருந்த அவர் நீண்ட காலத்திற்கு பிறகு சிம்புவுக்காக காமெடியனாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். சிம்பு கேட்டால் என்னால் ஓகே சொல்லாமல் இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்தப்படத்தின் ஹீரோயின் குறித்த அறிவிப்பு  வெளியாகியுள்ளது. அதாவது டிராகன் பட நடிகை கயாடு லோகர் தான் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறாராம். சென்சேஷனல்  நடிகை கயாடு லோஹர் சிம்புக்கு ஜோடியாக ஒப்பந்தம் ஆகி இருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in