CINEMA1 year ago
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காமெடி நடிகருக்கு பணஉதவி செய்த KPY பாலா… மற்றவர்களும் உதவும்படி வேண்டுகோள்..!!
மற்றவர்களை பார்த்து பொறாமைப்படும் இன்றைய காலகட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்தான் kpy பாலா. தன்னுடைய வாழ்க்கை, தனக்கான சேமிப்பு என மக்கள் ஓடிக் கொண்டிருக்க தான் சம்பாதிக்கும் பணத்தில் மற்றவர்களுக்கு...