புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காமெடி நடிகருக்கு பணஉதவி செய்த KPY பாலா… மற்றவர்களும் உதவும்படி வேண்டுகோள்..!! - cinefeeds
Connect with us

CINEMA

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காமெடி நடிகருக்கு பணஉதவி செய்த KPY பாலா… மற்றவர்களும் உதவும்படி வேண்டுகோள்..!!

Published

on

மற்றவர்களை பார்த்து பொறாமைப்படும் இன்றைய காலகட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்தான் kpy பாலா. தன்னுடைய வாழ்க்கை, தனக்கான சேமிப்பு என மக்கள் ஓடிக் கொண்டிருக்க தான் சம்பாதிக்கும் பணத்தில் மற்றவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருவது பெரிய விஷயம்தான். அந்த வகையில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான kpy  பாலா மற்றவர்களுக்கு உதவி செய்து வருவதை சிலர் விளம்பரத்திற்காக தான் என்று கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Balan Akassh Balaiyan Jaganathan (@bjbala_kpy)

Advertisement

ஆனால் அவர் எதையுமே பொருட்படுத்தாமல் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் சூப்பர்குட் சுப்ரமணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நடக்க கூட முடியாத நிலையில், சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வருகிறார். புற்றுநோய் 4ம் கட்ட நிலையில் இருக்கும் அவருக்கு தான் 75 ஆயிரம் பணம் கொடுத்து உதவி இருப்பதாக பாலா கூறி இருக்கிறார் மற்றவர்களும் அவருக்கு உதவ வேண்டும் எனவும் அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in