LATEST NEWS17 minutes ago
“உச்சநீதிமன்றம் இதைத் தனது ‘ஈகோ’ பிரச்சினையாகப் பார்க்கிறதா..?” திருப்பரங்குன்றம்தீர்ப்பு குறித்து திருமாவளவன் வெளியிட்ட பரபரப்புக் கருத்து.. தமிழக அரசியலில் அனல்..!!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவுகள் குறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம்...