LATEST NEWS12 months ago
சூர்யாவுக்கு சம்பளம் கிடையாதா?…. சம்பளத்தை உயர்த்த மாஸ்டர் பிளான் போட்ட சூர்யா…. எல்லா கணக்கும் சரியா தான் வருது…!!!
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது கங்குவா என்ற திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படம் இரண்டு வருடங்களாக மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகின்றது....